Tuesday, January 6, 2009

விஜயகாந்த் மனைவி பயணம் செய்த கார் மீது பயங்கர தாக்குதல்-பிளாஸ் செய்தி

திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சில குண்டர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் தே.மு.தி.க. தொண்டர்கள் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விஜயகாந்த் மனைவி மீதும் தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.

திருமங்கலம் இடைத்தேர்தல் முடியும் வரை இப்படி தான் தாக்குதல் சம்பவங்கள் வந்த வண்ணம் தான் இருக்கும். என்ன செய்வது தமிழகம் பாவப்பட்ட பூமி.

யாராவது நல்ல அரசியல்வாதி இருக்காங்காங்களா?

3 comments:

said...

//என்ன செய்வது தமிழகம் பாவப்பட்ட பூமி.//

நாங்கதான் சொல்றோம்னு பார்த்தா....நீங்களுமா!

said...

/*யாராவது நல்ல அரசியல்வாதி இருக்காங்காங்களா? */
இல்லை..இல்லை

said...

ஹேமா ,
நீங்க சொல்லுறததான் நாங்களும் சொல்லுறோம்
நாங்க சொல்லுறததான் நீங்களும் சொல்லுறீங்க ...
மாத்தி சொல்லுறது நம்ம அசிங்கம் புடிச்ச அரசியல்வாதிகள்.