Tuesday, January 6, 2009

ஏன் இப்படி?

எத்தனையோ எஸ். எம். எஸ். கள்
நான் உனக்கு அனுப்பியது!
பதில் இல்லை-ஒன்றுக்கு கூட!

அலோ...என்ற போது...யெஸ் என்றhய்...
வார்த்தை வரவில்லை அதற்கு பிறகு!

கட் செய்து விட்டாய் என்று நினைத்தேன்-ஆனால்
நீ செல்லுக்கு பில் கட்டவில்லை என்பது
அப்புறம் தான் தெரிந்தது!

10 comments:

said...

ம்ஹும்ம்ம்ம்ம்............முடியல

said...

//நீ செல்லுக்கு பில் கட்டவில்லை என்பது
அப்புறம் தான் தெரிந்தது! //

நீங்களாவது அந்த நம்பருக்கு பில கட்டியிருக்கலாம்ல...

said...

அத்திரி said...
//நீ செல்லுக்கு பில் கட்டவில்லை என்பது
அப்புறம் தான் தெரிந்தது! //
//
நீங்களாவது அந்த நம்பருக்கு பில கட்டியிருக்கலாம்ல...
//
அட ஆமான்ல...கட்டிட்டா போச்சு.

said...

பாவங்க செல் போன் பில் கட்ட காசு கொடுங்க

said...

நசரேயன் ...
பாவங்க செல் போன் பில் கட்ட காசு கொடுங்க
//
அப்போம் நசரேயன் கொடுத்தீரலாம்ன்னு சொல்றீங்க!

said...

ஆனந்த்,என்னாச்சு.....!
தனியா இருந்து சிரிச்சாலும் யாராச்சும் தப்பா பாப்பாங்க என்னை ன்னு,மனசுக்குள்ள சிரிக்கிறேன்.

said...

போய் மொதல்ல கட்டுற வழிய பாருங்க (அட பில்ல சொன்னேம்ப்பா)...

said...

ஹேமா, said...
ஆனந்த்,என்னாச்சு.....!
தனியா இருந்து சிரிச்சாலும் யாராச்சும் தப்பா பாப்பாங்க என்னை ன்னு,மனசுக்குள்ள சிரிக்கிறேன்.
//

சும்மா நல்லா சிரிங்க... வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்ன்னு யாரோ சொல்லியிருக்காங்க...

said...

Ravee (இரவீ ) said...
போய் மொதல்ல கட்டுற வழிய பாருங்க (அட பில்ல சொன்னேம்ப்பா)...
//

பில் கட்டியாச்சுபா...
என்ன ரவீ ஓகே. வா

said...

அடடா:))!