என்னப்பா இது? சின்ன வயசுல பட்டாம்பூச்சி பிடிக்க போய் முள்வேலியில் விழுந்த ரத்தகாயத்தோடு அலைந்திருக்கிறேhம்.
இப்போம் சும்மா இருந்தா... கையிலே தானே பட்டாம்பூச்சி விருது கொடுக்கிறhங்க...
ஆமா ஹேமா, நான் என்ன சாதனை செய்திட்டேன்னு இந்த பட்டத்தை கொடுத்திருங்கீங்க. ஒரே தமாசு போங்க...
என் பார்வையில் அழகிய கவிதைகளை படைத்து முத்துசாரமாக உள்ள அக்கா ராமலட்சுமி, நம்பை பின் தொடர்ந்து வந்து நட்பு பாராட்டும் திரு. அத்திரி, அண்ணன் புதுகை அப்துல்லா ஆகியோருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
அப்புறம் இன்னொரு விஷயம் விருது பெற்றவர்கள் இதை மற்றவர்களுக்கு பங்கீட்டு கொடுக்கனும் சரியா...
(குறிப்பு அவசரமாக எழுதியிருக்கிக்கேன்ங்க தவறு கிறு இருந்தா மன்னித்துக்கொள்ளுங்கள்,)
15 comments:
மிக்க நன்றி ஆனந்த்! மூன்று பேருக்குதானா? சரி மூன்று வகையினருக்கு கொடுத்து விடுகிறேன். கடந்த வருடம் நான் பதிவெழுத வந்த போது பார்த்து வியந்த மூத்த பதிவர்களுக்கும்; தங்கள் நினைவுகளை.. கருத்துக்களை.. அனுபவங்களை பல்வேறு வடிவங்களில் பதிந்து வரும் அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும்; இவ்வருடம் புதிதாக வலைப்பூ ஆரம்பித்து பதிவுலகில் அடியெடுத்து வைக்கவிருக்கிறவர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்!
எந்த வித சிக்கல்களுக்கும் ஆளாகாமல், ரொம்ப சாதுர்யமாக பிரித்து கொடுத்து விட்டீர்கள் அக்கா. ஆகட்டும்...,ஆகட்டும்.
ஆனால் இதில் ஒரு பிரச்சினை உள்ளதே. இந்த வருதை வழங்கி வருபவர்கள், விருதை பெறுபவர்கள் தங்கள் வலைபக்கத்தில் இந்த வண்ணத்துப்பூச்சியை இணைத்து வைக்க வேண்டுமாம்.
மறக்காமல் செய்து விடுங்கள்.
அதனால் கண்டிப்பாக 3 பதிவர்களுக்கு நீங்கள் இந்த விருதை வழங்கியே ஆக வேண்டும். அவர்கள் வலைப்பதிவுகளில் வண்ணத்துபூச்சி சிறகு விரிக்கட்டும்.
ஆமா ஹேமா, நான் என்ன சாதனை செய்திட்டேன்னு இந்த பட்டத்தை கொடுத்திருங்கீங்க. ஒரே தமாசு போங்க...////
என்ன சாதனைன்னு சொல்லுங்கம்மா
தேவா>>>
பாருங்க ஹேமா, தேவாவும் கேட்டுட்டார்.
ஆனந்த்,விருது,பட்டம்,பதக்கம் எல்லாம் ஓரளவு திறமையை அறிந்து இன்னும் ஊக்குவிக்கக் கொடுப்பவையே தவிர வேறொன்றும் இல்லை.முழுமையான திறமை
சாலிகளுக்கு சட்டப்படியல்லவா
டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள்.
தேவாவும் கேட்டுவிட்டார் என்று ஆனந்த்,நீங்களும் என்னை வம்பில மாட்டிவிடக் கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கீங்க.எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டேன்.ஆமா.
என்றாலும்,ஆனந்த் க்கு என் இனிய வாழ்த்துக்கள்.இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்
ஆனந்த்,தேவா கேட்டது சும்மா கேள்வி இல்லை.பெரிய ஒரு நக்கல்.இப்போதான் நானும் கவனித்தேன்.எனக்கும் இப்படித்தான் ஒருவரின் திறமையின் ஊக்குவிப்பைக் குறைக்கிற மாதிரிக் கருத்துச் சொல்லியிருக்கிறார்.அவர் இந்த வண்ணாத்திப்பூச்சி விருது என்பது இந்த வலைத்தளத்தில் வேலையில்லாதோர் நடத்தும் சும்மா ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி என்று நினைத்திருந்தால் பேசாமலாவது இருக்கலாமே!அவர் பெயருக்கு யாராவது அழைத்திருந்தால் அவர் என்ன சொல்லியிருப்பார்."எனக்கு இன்னும் திறமைகள் போதாது.நான் இந்த விளையாடுக்கு வரவிலலை" என்றா?
விருது,பட்டம், பதக்கம் எல்லாம் ஓரளவு திறமையை அறிந்து இன்னும் ஊக்குவிக்கக் கொடுப்பவையே தவிர வேறொன்றும் இல்லை.முழுமையான திறமை
சாலிகளுக்கு சட்டப்படியல்லவா
டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள்.
தேவாவும் கேட்டுவிட்டார் என்று ஆனந்த், நீங்களும் என்னை வம்பில மாட்டிவிடக் கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கீங்க.எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டேன்.ஆமா.
//
சகோதிரி ஹேமா, சும்மா பேச்சுக்கு அப்படி சொன்னேன். எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ளும் எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததீல்லை. பதிவில் ஒரு சுவராசியம் இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் எனக்கும் விருது கொடுத்து இருக்கிறhர்கள் என்று நகைச்சுவைக்காக குறிப்பிட்டேன். உண்மையில் அந்த நீங்கள் கொடுத்து விருதுக்கு ரொம்ப சந்தோசம் தான்.
தேவாவும் தமாசாக இருக்கட்டும் என்று நினைத்து தான் அப்படி குறிப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன். அப்படி நினைத்து தான் அவருக்கு நான் பதில் அளித்தேன். மற்றப்படி யாருடைய மனதும் புண்படும் படி அல்ல.
வாங்க நசரேயன் வாழ்த்துக்களுக்கு நன்றி
விருது வழங்கியவருக்கும் - வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நண்பன் கொடுத்த விருது என்பதால் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொள்கிறேன்.......!!!!!
நன்றி இரவீ , அத்திரி.
அத்திரி ...
நண்பன் கொடுத்த விருது என்பதால் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொள்கிறேன்.......
//
நன்றி நண்பா.
விருதுகள் என்றhலே பிரச்சினை தான் போலிருக்கு.
நா விருந்துன்னு நினைத்து சாப்பிட வந்தேன்...விருதா??? :)
மிக்க நன்றி அண்ணே...மிக்க நன்றி .
நன்றி புதுகை.அப்துல்லா.
Post a Comment